அடுத்த வவுச்சர்
F5 - PAYMENT
2. F5 - PAYMENT (shortcut key - F5)
இந்த வவுச்சர் வகையில் பணம் கொடுப்பது மட்டும் பதிவு செய்ய பயன்படுகிறது. அதாவது கணக்கியலில் நடைபெறும் அனைத்து பணம் கொடுப்பதும் மற்றும் வங்கி காசோலையாக இருந்தாலும் PAYMENT வவுச்சரில் பதிவு செய்ய வேண்டும். வேறு நடவடிக்கைகளை பதிவு செய்ய கூடாது.
F6 - RECEIPT
3. F6 - RECEIPT (shortcut key - F6)
இந்த வவுச்சர் வகையில் பணம் பெறுவது மட்டும் பதிவு செய்ய பயன்படுகிறது. அதாவது கணக்கியலில் நடைபெறும் அனைத்து பணம் வாங்குவது மற்றும் வங்கி காசோலையாக இருந்தாலும் RECEIPT வவுச்சரில் பதிவு செய்ய வேண்டும். வேறு நடவடிக்கைகளை பதிவு செய்ய கூடாது.
F7 - JOURNAL
4. F7 - JOURNAL (shortcut key - F7)
இந்த வவுச்சர் வகையில் சரி கட்டுதல் ( AdjustmentVouchers) பதிவு செய்ய பயன்படுகிறது. அதாவது ஒரு சொத்தை(Asset) கடனுக்கு வாங்குவது அல்லது விற்பது, தேய்மானம்(Depreciation), தள்ளுபடி பெறுவது (Discount Received)அல்லது தள்ளுபடி கொடுப்பது (Discount Allowed) போன்ற நடவடிக்கைகளை இந்த வவுச்சரில் பதிவு செய்யலாம்.
F8 - SALES
5. F8 - SALES (shortcut key - F8)
இந்த வவுச்சர் வகையில் நிறுவனத்தின் பொருட்கள் விற்பனை ( Sales ) செய்யப்படும் அனைத்து நடவடிக்கைகளை இந்த வவுச்சரில்தான் பதிவு செய்யப்பட வேண்டும். அது ரொக்க விற்பனை (Cash Sales ) அல்லது கடன் விற்பனை ( Credit Sales ) எதுவாக இருந்தாலும் இந்த வவுச்சரில்தான் பதிவு செய்யப்பட வேண்டும்.
F9 - PURCHASE
6. F9 - PURCHASE (shortcut key - F9)
இந்த வவுச்சர் வகையில் நிறுவனத்தின் பொருட்கள் கொள் முதல் ( Purchase ) செய்யப்படும் அனைத்து நடவடிக்கைகளை இந்த வவுச்சரில்தான் பதிவு செய்யப்பட வேண்டும். அது ரொக்க கொள் முதல் (Cash Purchase ) அல்லது கடன் கொள் முதல் ( Credit Purchase ) எதுவாக இருந்தாலும் இந்த வவுச்சரில்தான் பதிவு செய்யப்பட வேண்டும்.
நாளை மற்ற வவுச்சர் வகைகளை பயன்படுத்துவது பற்றி பார்போம்