Thursday, September 18, 2014

 வாருங்கள்  எளிதாக கற்று கொள்ளலாம் டேலியை ...  

 என்னுரை 

இன்று நம் அனைவரின் வாழ்கையிலும் கணினி ஒரு அங்கமாக ஆகிவிட்டது.
அனைத்து துறைகளிலும் கணினி முழுமையாக பயன்படுத்தபடுகிறது . இதில் வணிக நிறுவனங்களில் கணக்கு பதிவை கையாள நிறைய மென் பொருள் இருந்தாலும் அதிகமாக பயன்படுத்தபடுவது டேலி மென் பொருள் .


இந்த  டேலி மென் பொருள் வணிக கணக்குகள் மற்றும் சரக்கு மேலாண்மை  ஆகியவற்றை கையாளுவதில் சிறந்த பங்கு வகிக்கிறது. இன்று நிறைய நிறுவனங்கள் (சிறிய, பெரிய) கணக்கு பதிவிற்கு டேலி மென் பொருளை பயன்படுத்துகிறது.

அதிகமான வணிக நிறுவனங்களில் கணக்கு பதிவை கையாள கணக்கியல்  படித்தவர்களை  வேலைக்கு அமர்த்துகின்றனர். இந்த டேலி மென் பொருளை
கையாள கற்று கொண்டால் கணக்கியல்  படிக்காதவர்களும் எளிதாக வணிக நிறுவனங்களில் கணக்கு பதிவை கையாள முடியும். இதை கற்றுக்கொள்ள கல்வி ஒரு தடையல்ல .

நான் என்னுடைய அறிவில் டேலி கற்றதும்  என்னுடைய 13 வருட டேலி அனுபவ அறிவையும்  சேர்த்து  ஏதோ எனக்கு தெரிந்ததை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன். இதில் ஏதேனும் பிழை இருப்பின் மன்னிக்கவும்.

வாருங்கள்  எளிதாக கற்று கொள்ளலாம் டேலியை  ........


அன்புடன்,
சந்துரு (எ )சந்திர சேகர்.v






6 comments:

  1. சகோதரரே,சில காலங்களுக்கு டேலி படிக்கனும் என படித்தேன்.சொல்லி தந்தவர்கள் சரியாக சொல்லி தராமல் டிப்புளமா தந்தார்கள்.தற்போது டேலி சரியாக கற்று கொள்ள ஆசை.தங்கள் தளமூலம் கற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை.என்னோட ஈமெயில் mriazahamed.

    ReplyDelete
  2. சகோதரரே,சில காலங்களுக்கு டேலி படிக்கனும் என படித்தேன்.சொல்லி தந்தவர்கள் சரியாக சொல்லி தராமல் டிப்புளமா தந்தார்கள்.தற்போது டேலி சரியாக கற்று கொள்ள ஆசை.தங்கள் தளமூலம் கற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை.என்னோட ஈமெயில் mriazahamed.

    ReplyDelete
  3. டேலி தொடர் முழுமையும் எனக்கு மெயிலில் அனுப்பினால் பிரிண்ட் செய்து படிக்க எளிமையாக இருக்கும் நன்றி.

    ReplyDelete
  4. டேலி தொடர் முழுமையும் எனக்கு மெயிலில் அனுப்பினால் பிரிண்ட் செய்து படிக்க எளிமையாக இருக்கும் நன்றி

    ReplyDelete
  5. என் இமெயில் முகவரி:r.irshad72@gmail.com

    ReplyDelete
  6. Mohamedyousuf732@gmail.com
    Ithu en e mail
    Enaku anupunga pls

    ReplyDelete