இன்று நாம் சில அடிப்படை குறிப்பேடு பதிவுகள் இரட்டை பதிவு முறையில் எப்படி பதிய படுகின்றது என்று சில எ.கா (example) மூலம் பார்போம்.
இரட்டை பதிவு முறை என்பது ஒவ்வொரு நடவடிகையிலிருந்தும் இரண்டு விஷயங்களை எடுத்து ஏற்கனவே சொன்ன மூன்று விதிகளில் எந்த கணக்கில் எந்த விதியில் வருகின்றது என்று பார்த்தால் இரண்டு விஷயங்களில் ஒன்று பற்றாகவும் ஒன்று வரவாகவும் இருக்கும். அது எப்படி என்று இப்பொழுது பார்போம்.
1. மோகன் என்பவர் ரூ.5,00,000 ரொக்கத்தை முதலீடு செய்து ஒரு தொழில் தொடங்கினார்.
ரொக்க க/கு --> சொத்து க/கு --> உள்வருவது --> பற்று
மோகன் முதல் --> ஆள்சார் க/கு --> கொடுப்பவர் --> வரவு
ரொக்க க/கு ப 5,00,000.00
மோகன் முதல் வ 5,00,000.00
2. ராஜ் என்பவரிடம் ரூ. 1,00,000 ரொக்கத்திற்கு பொருளை கொள்முதல் செய்தார்.
கொள்முதல் க/கு --> சொத்து க/கு --> உள்வருவது --> பற்று
ரொக்க க/கு --> சொத்து க/கு --> வெளிசெல்வது --> வரவு
கொள்முதல் க/கு ப 1,00,000.00
ரொக்க க/கு வ 1,00,000.00
3. செல்வன் என்பவரிடம் ரூ. 2,00,000 த்திற்கு பொருளை கடனுக்கு கொள்முதல் செய்தார்.

செல்வன் க/கு --> ஆள்சார் க/கு --> கொடுப்பவர் --> வரவு
கொள்முதல் க/கு ப 2,00,000.00
செல்வன் க/கு வ 2,00,000.00
கடன் கொள்முதல் என்பதால் நபரின் பெயரை எடுத்து கொள்கிறோம்.
4. ரூ. 50,000 ரொக்கத்தை SBI வங்கியில் நடப்பு கணக்கு ( Current Account ) துவங்கினார்.
SBI வங்கி க/கு --> ஆள்சார் க/கு --> வாங்குபவர் --> பற்று
SBI வங்கி க/கு ப 5,00,000.00
ரொக்க க/கு வ 5,00,000.00
5. விளம்பரத்திற்காக ரூ. 25,000 ரொக்கமாக செலவு செய்தார்.
விளம்பரம் க/கு --> பெயரளவு க/கு --> செலவுகள் --> பற்று
ரொக்க க/கு --> சொத்து க/கு --> வெளிச்செல்வது --> வரவு
விளம்பரம் க/கு ப 25,000.00
ரொக்க க/கு வ 25,000.00
6. அறைகலன்கள் ரூ. 75,000 ரொக்கத்திற்கு வாங்கினார்.
அறைகலன்கள் க/கு --> சொத்து க/கு --> உள்வருவது --> பற்று

அறைகலன்கள் க/கு ப 75,000.00
ரொக்க க/கு வ 75,000.00
7. ரமேஷ் என்பவரிடம் ரூ. 2,00,000 த்திற்கு பொருளை கடனுக்கு விற்றார்.
ரமேஷ் க/கு --> ஆள்சார் க/கு --> வாங்குபவர் --> பற்று
விற்பனை க/கு --> சொத்து க/கு --> வெளிசெல்வது --> வரவு
ரமேஷ் க/கு ப 2,00,000.00
விற்பனை க/கு வ 2,00,000.00
8. ராஜா என்பவரிடம் ரூ. 3,00,000 த்திற்கு பொருளை ரொக்கத்திற்கு விற்றார்.

ரொக்க க/கு ப 3,00,000.00
விற்பனை க/கு வ 3,00,000.00
9. சம்பளமாக ரூ. 12,000 ரொக்கமாக கொடுத்துள்ளார்.
சம்பளம் க/கு --> பெயரளவு க/கு --> செலவுகள் --> பற்று
ரொக்க க/கு --> சொத்து க/கு --> வெளிச்செல்வது --> வரவு
சம்பளம் க/கு ப 12,000.00
ரொக்க க/கு வ 12,000.00
10. பொருள் வாங்கியதற்காக செல்வன் அவர்களுக்கு ரூ.2,00,000 ரொக்கமாக கொடுத்துள்ளார்.
செல்வன் க/கு --> ஆள்சார் க/கு --> வாங்குபவர் --> பற்று
ரொக்க க/கு --> சொத்து க/கு --> வெளிசெல்வது --> வரவு
செல்வன் க/கு ப 1,00,000.00
ரொக்க க/கு வ 1,00,000.00
இன்று நாம் சில அடிப்படை குறிப்பேடு பதிவுகள் இரட்டை பதிவு முறையில் எப்படி பதிய படுகின்றது என்று சில எ.கா (example) மூலம் பார்த்தோம். குறிப்பேடு பதிவுகள் நன்றாக தெரிந்து கொண்டால் நாம் டேலி எளிதாக கற்று கொள்ள முடியும்.

No comments:
Post a Comment